தங்களின் பிளாக்கில் அழகிய AUTOMATIC IMAGE SLIDER அமைக்க ஆசையா! ஆசை என்றால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் முதலில் Dashboard Ø Design Ø Edit Html. சென்று </head> என்ற வரியை கண்டுபிடிக்கவும். எளிதாக கண்டுபி...